நாட்டுல ரொம்ப பேர் எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடக்குறாங்க பா...... இந்த ரயில்மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஓட கட்சி வர தேர்தல்ல தமிழ் நாட்டுல ஒருஎடத்துலயவாது போட்டி போடனும்னு அவங்க எல்லாம் முடிவு செஞ்சு நம்மகருணாநிதி கிட்ட கேட்டு இருக்காங்களாம்.
நான் கூட அமெரிக்கா தேர்தல்ல நிக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment